நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள கல்லறையில் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பு...
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள கல்லறையில் இன்று முன்னோர்களை நினைவுபடுத்தும் வகையில் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது இதில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து பூமாலை போட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திக்காக நீலகிரி மாவட்ட குற்றவியல் புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment