புதிய பாலம் அமைப்பதற்கு ஆன பணியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் பாலத்தின் மேல் உள்ள குழாய்களை அகற்றும் பணி
எமரால்டு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது தொடர்ந்து புதிய பாலம் அமைப்பதற்கு ஆன பணியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் பாலத்தின் மேல் உள்ள குழாய்களை அகற்றும் பணி இன்று நடைபெற்றது
தமிழகக் குரல் இணையதள செய்திக்காக குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment