நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரினால் மண்ணரிப்பு ஏற்பட்டு குந்தா அணைக்கு செல்லும் நீர் சேரும் சகதியும் அடித்துச் சென்று குந்தா அணை முழுவதும் சேரும் சகதியும் கற்களும் நிரம்பி காணப்படுகிறது இதை சுத்தப்படுத்த நீண்ட நாட்கள் ஆகும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
தமிழக குரல் செய்திக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment