நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு மக்கள் பதற்றத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை..
நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் கால்வாய் அகலப்படுத்த வருவாய் துறையினர் ஜேசிபி நெட் இயந்திரத்தின் மூலம் கால்வாயில் அகலப்படுத்தி வருகின்றனர்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment