ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் செயல்படும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு :
நீலகிரி மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் செயல்படும் உதகை அரசு தொழிற்பயிற்சி மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தயாரிக்கப்படம் இரவு உணவினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment