பணியாளர் தேர்வு நேரில் ஆய்வு:
நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான தேர்வினை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment