எமரால்டு கூட்டுக் குடிநீர் செல்லக்கூடிய பாலம் மண்ணரிப்பால் சரிந்ததை அடுத்து அதன் மூலம் பயன்படக்கூடிய கிராமங்களுக்கு விரைவில் குடிநீர் கிடைக்க செய்ய ஆய்வு...
நீலகிரி மாவட்டம் எமரால்டு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரினால் மண்ணரிப்பு ஏற்பட்டு கூட்டு குடிநீர் குழாய் செல்லும் பாதையில் கட்டப்பட்டிருந்த பாலம் நேற்று சரிந்து விழுந்த நிலையில் இன்று குடிநீர் வடிகால் வாரியம் சீப் என்ஜினியர் மற்றும் சுப்ரண்ட் இன்ஜினியர் எக்ஸ்க்யூட் இன்ஜினியர் மற்றும் குந்தா தாசில்தார் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை செய்து மாற்று பாலம் அமைப்பது குறித்து முடிவு செய்தனர் இதனால் எமரால்டு அருகில் உள்ள மலை கிராமங்கள் மற்றும் குன்னூர் மற்றும் ராணுவ மையத்திற்கும் விரைவில் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்று கூறினார்கள்
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment