நீலகிரி மாவட்டம், கூடலூர், நந்தட்டி அங்கன்வாடி மையத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. M.P.Saminathan அவர்களுடன் இணைந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாகபெண்_குழந்தையைப்_பாதுகாப்போம்_பெண்_குழந்தைகளுக்குக்_கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் மற்றும் இளவயது கர்ப்பத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார வாகனத்தினை இன்று (15.11.2024) கொடியசைத்து துவக்கி வைத்த போது.
உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி #லட்சுமி_பவ்யா_தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.பொன்தோஸ், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பிரவீணாதேவி, கூடலூர் நகரமன்றத்தலைவர் திருமதி.பரிமளா மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment