வாக்காளர் சிறப்பு முகாம் சிறப்பாக நடந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 November 2024

வாக்காளர் சிறப்பு முகாம் சிறப்பாக நடந்தது.

 


வாக்காளர் சிறப்பு முகாம் சிறப்பாக நடந்தது.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு பள்ளி வளாகத்தில் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. வருவாய்த்துறை அலுவலர்கள் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்காளர்கள் கலந்துகொண்டு  வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பயனடைந்தனர். அடுத்த வாரம்  நவம்பர் 23 மற்றும் 24 சனி  மற்றும் ஞாயிறு அன்று மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad