நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளாக பிரிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு நீலகிரிமாவட்ட ஆட்சியார்அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் அனைவரின் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment