தமிழ்நாடு மின் வாரியம் உதவி எண் அறிவிப்பு.
தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில் மண்டல வாரியாக புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது நீலகிரி மாவட்ட புகார்களை 0091 94421 11912 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவே பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment