ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா :
பால்குடம் முளைப்பாரி டானிங்டனிலிருந்து ஊர்வலமாக சுமந்து வந்த பக்தர்கள் கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் புதன் கிழமை 20 - 11- 2024 அன்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற உள்ளது கோவை பேரூராதினம் சாந்திலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைப்பெற உள்ளது காலை 11 மணி முதல் மகா அபிஷேகம் அலங்கார பூஜை நடக்கிறது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னாதனம் வழங்கபடும் அதர்க்கு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகிறார்கள் 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைப்பெறும்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment