நீலகிரி- குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கூக்கல்தொரை சாலையில் அமைந்துள்ளது உயிலட்டி நீர் வீழ்ச்சி காட்சி முனை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் உணவருந்தும் காட்சியை காணும் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment