பிரதம மந்திரி ஜென்மம் திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெங்குமரஹாடா ஊராட்சி கல்லம்பாளையம் கீலூர் கிராமங்களில் உள்ள பகுதியில் பிரதம மந்திரி ஜென்மம் திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் குறைகளை கேட்டறிந்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment