உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் சிக்கியதாக தகவல்.
உதகை நகராட்சி கமிஷ்னர் ஜகாங்கீர் பாஷா காரை தொட்டபெட்டா அருகே லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்ததில் காரிலிருந்த 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயுடன் பிடிபட்டார். பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment