எமரால்டு அணையில் உள்ள நீர் திறக்கப்பட்டதால் அணையின் அருகாமையில் உள்ள நடைபாதைகள் நீரினால் மூழ்கியது
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அணையில் உள்ள நீரானது இன்று காலை 11 மணியளவில் திறக்கப்பட்டது திறக்கப்பட்ட தண்ணீரால் நடைபாதை எமரால்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டின் அருகே தண்ணீர் சென்றதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது அந்த வீடுகளை சுற்றி நீர் சூழ்ந்துள்ளது இதனால் மக்கள் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment