நீலகிரி மாவட்ட புதிய நீதிபதிக்கு வரவேற்பு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 November 2024

நீலகிரி மாவட்ட புதிய நீதிபதிக்கு வரவேற்பு.

 


நீலகிரி மாவட்ட புதிய நீதிபதிக்கு வரவேற்பு.


நீலகிரி மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக திரு. முரளீதரன் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பதிய நீதிபதியை கோத்தகிரி மக்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் வக்கீல் B.J. முருகன், வக்கீல் பாலசுப்பிரமணியம், வக்கீல் மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து வரவேற்றதுடன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad