மருத்துவ நிதி உதவி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு சாந்தி அ. ராமு அவர்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 November 2024

மருத்துவ நிதி உதவி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திரு சாந்தி அ. ராமு அவர்கள்


 மருத்துவ நிதி உதவி சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் திரு சாந்தி அ. ராமு அவர்கள் 


கோத்தகிரி K.M.F மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த திரு.ராஜேஷ் அவர்களின்  புதல்வன் திக்க்ஷனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அவருடைய அம்மாவிடம்  நிதி உதவி வழங்கிய அம்மா பேரவை மாவட்ட செயலாளர், குன்னூர் சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் திரு சாந்தி அ. ராமு அவர்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad