எமரால்டு அணையில் தண்ணீர் திறப்பால் எமரால்டு கூட்டு குடிநீர் குழாய்களுக்காக அமைக்கப்பட்ட பாலம் சரிந்தது...
நீலகிரி மாவட்டம் எமரால்டு முதல் சுரேந்திர நகர் கோத்தகண்டிமட்டம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அருகில் உள்ள பாலம் அருகில் எமரால்ட் கூட்டு குடிநீர் தண்ணீர் செல்வதற்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டது தற்போது எமரால்டு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் இப்பாலம் அரிப்பு ஏற்பட்டு இன்று மாலை சரிந்து விட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்தி பிரிவுக்காக குற்றப்பிரிவு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment