அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத்திருத்தம் பற்றி சிறப்பு ஆலோசனை கூட்டம்..
நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025 தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment