நீலகிரி - கிண்ணக்கொரைக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மீட்டெடுப்பு பசுமை நீலகிரி -2024 திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது திட்ட இயக்குனர் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. கே.ஜே. ராஜு அவர்கள் மற்றும் அவருடன் இணைந்து குழுவினர் முன்னெடுப்பில் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் கடைகோடி கிராமமான கிண்ணக்கொரைக்கு 2500 மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது இதில் வனத்துறையினர் பங்கேற்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment