குன்னூர் - மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் இந்திரா நகர் பகுதியில் கனமழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. தீயணைப்பு துறையினர் காவலர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment