விருதுபெற்ற குந்தா இண்ட்கோ.
71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்ச்சாலைக்கான விருதை குந்தா தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை பெற்றது ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடையே மகிச்சியையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தொடரட்டும் தங்களின் நற்பணிகள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment