நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் வருகை
நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் வருகை முன்னிட்டு உதகையில் குடியரசுத் தலைவர் செல்லும் பாதையில் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியும் சாலைகளில் இருந்த குண்டும் குழியுமாக இருந்த சாலைகளில் டார்சாலைகளை போட்டு நகராட்சியினர் சாலைகளை சுத்தப்படுத்தி சீர் செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திக்காக குற்ற புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment