நீலகிரி மாவட்டம் குன்னூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு குன்னூர் உள்ள பள்ளிகள் மட்டும் கல்லூரிகளுக்கு இன்று (04.11.24) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment