உதகை கோல் கிளப் சாலையில் வாகன விபத்து
நீலகிரி மாவட்டம் உதகை கோல் கிளப் சாலையில் நான்கு சக்கர வாகனமும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு காயம் ஏற்பட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். விபத்தில் இரு சக்கரத்தில் வந்த நபர்களுக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment