நீலகிரி மலை ரயில் சேவை ரத்து.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கல்லார் ஆடர்லி இடையே உள்ள மலைரயில் பாதையில் கற்கள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணிகள் காரணமாக நாளை நவம்பர் 5 வரை மலை ரயில் சேவை ரத்துசெய்வதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment