நீலகிரி மாவட்டத்தில், புதிய தொழில்நுட்ப பூங்கா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 November 2024

நீலகிரி மாவட்டத்தில், புதிய தொழில்நுட்ப பூங்கா

 


நீலகிரி மாவட்டத்தில், புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான   இடங்களை  மாண்புமிகு தொழில்துறை அமைச்சர்   டாக்டர் TRB Rajaa அவர்கள்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா K Ramachandran அவர்கள், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப  அவர்கள் ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள் 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad