கோத்தகிரி வட்டார காங்கிரஸ்- மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதற்கு கோத்தகிரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் வட்டார தலைவர் சில்லபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் கமலசீராளன், நகர தலைவர் வேலுசாமி, நகர கமிட்டி கே. பி. கேசவன், கம்பட்டி போஜராஜ், பேரகனி போஜன், முன்னாள் OBC மாநில பொது செயலாளர் பில்லகுமார், கெங்கரை காமராஜ், கொணவக்கரை பசுவையன், மிளிதேன் டேவிட் , ராஜ் இந்திரா நகர் ,விஜயரத்தினம், ரவி, வட்டார அனைத்து காங்கிரஸ் சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பலரும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment