கோத்தகிரி - சுற்றுலா பயணிகளால் வாகன நெரிசல்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது அத்துடன் உள்ளூர் வாகனங்களும் அணிவகுத்ததில் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வாகனநெரிசல் அதிக நேரம் நீடித்தது. கோத்தகிரி காவல்துறையினர் நேர்த்தியாக வாகன நெரிசலை சீர்படுத்தினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment