நீலகிரி மாவட்டத்தில்பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு:
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனஉரிமைச் சட்டம் 2006 அமல்படுத்துதல் தொடர்பான பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப தலைமையில் நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment