சாலையில் உலா வந்த மலபார் அணில் :
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளன இங்கு வனவிலங்குகள் அரிய வகை பறவைகள் காட்டெருமை கருஞ்சிதத்தை சிறுத்தை புளி காட்டு பன்றி முள்ளாம் பன்றி தேயிலை தோட்டங்களில் தென்பட்டு வருகின்றது அதேப்போல் பெரும்பாலும் மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் கோத்தகிரி அருகே உள்ள மாதா ஆலயம் செல்லும் சாலையில் மலபார் அனில் தென்பட்டது மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு மகிச்சியடைத்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment