இன்று (நவம்பர் 16) தேசிய பத்திரிக்கையாளர் தினம்.
ஆண்டுதோரும் நவம்பர் 16 அன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அழைக்கப்படும் பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் பணிகள் பாராட்டத்தக்கது. தேசிய பத்திரிக்கையாளர் தினத்தில் அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment