இன்று (நவ 16) நாளை (நவ 17) வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்.
தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கான பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 16 இன்றும் நவம்பர் 17 நாளையும் ஆகிய இரண்டு நாட்களில் நடப்பதாக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறுவதால் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது வாக்காளர் விபரங்களை உறுதிசெய்து பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment