நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பில் மிகவும் சிறப்பாக செயல்படுவர். சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதில் தடை செய்யப்பட்ட 60 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் மற்றும் மூன்று பேரை கைது செய்தனர். விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து சிறப்பாக பணியாற்றிய கோத்தகிரி காவல்துறைக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா இ.கா.ப., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment