நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை இருந்த நிலையில் உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இருந்தனர் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் இருந்தனர் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் பட்டனர்.
தமிழக குரல் செய்திக்காக நீலகிரி மாவட்டம் குற்றப் புலனாய்வு செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment