நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புதுமந்து ஹட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோயிலில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
பஜனைகள் நடைபெற்றது பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது சிறப்பாக நடைபெற்ற பூஜையை தொடர்ந்து இரவு முழுவதும் அருள்வாக்கு கத்திகை நடைபெற்றது சுற்றுவட்டார ஹட்டிகளை சேர்ந்த பல ஹட்டிமக்கள் கலந்துகொண்டு ஶ்ரீ அரங்கநாதர் அருளாசிபெற்றுச்சென்றனர். புதுமந்து ஹட்டி மக்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து பக்தர்களை உபசரித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment