நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பஸ் ஸ்டாண்ட் அருகில் C I T U தொழிலாளர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தொழிலாளர்களின் பல முக்கிய கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முக்கிய தலைவர்களின் முன்னிலையில் நடைபெற்றது கூட்டம் முடிவில் தொழிலாளர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திக்காக உதகை குற்றப் புலனாய்வு செய்தியாக சீனிவாசன் மற்றும் தமிழக குரல் செய்தி பிரிவு
No comments:
Post a Comment