கோத்தகிரி - காட்டு மாடுகள் குட்டியுடன் பகலில் உலா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 30 September 2024

கோத்தகிரி - காட்டு மாடுகள் குட்டியுடன் பகலில் உலா.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் கடைகள் பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் இருக்கும் இடத்தில் காட்டுமாடுகள் அடிக்கடி வருகிறது ஏதாவது அசம்பாவிதம். நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் பகல் நேரத்தில் குட்டியுடன் உலா வந்த காட்டுமாடுகளை கண்டு பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.  வனத்துறையினர் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad