நீலகிரி மாவட்டம், சேரிங்கிராஸ் கதர் அங்காடியில் உத்தமர் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சட்டமன்ற அறிவிப்பின்படி, பயனாளிகளுக்கு மின்விசை சக்கரங்கள் வழங்கும் விதமாக பயனாளி ஒருவருக்கு விலையில்லா மின்விசை சக்கரத்தினை வழங்கினார்கள்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment