நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சியில் உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment