நீலகிரி மாவட்ட ஈழுவாதிய சார்பாக 13/10/24 இன்று ஞாயிற்றுக்கிழமை முப்பெரும் விழா ஊட்டி ஒக்கிலிகர் சமுதாய மண்டபத்தில் நடைபெற்றது ஈழுவதியா மளையாளிகள் முப்பெறும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஈழுவாதியா மக்கள் அனைவரும் கலந்து கொண்டு முப்பெறும் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க பட்டன கலை நிகழ்ச்சி நடன நிகழ்ச்சி நடைப்பெற்றன ஈழவாதியா தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை மிகச்சிறப்பாக முன்நின்று இவ்விழாவினை நடத்தினார்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தார்கள் ஈழுவா தியா முப்பெறும் விழா மிக கோலகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment