இன்று உதகையில் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தன்னேறு IAS அவர்கள் தலைமையில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் திருமதி. சிபிலா மேரி உதவி இயக்குனர் திரு. பைசல் மற்றும் தோட்டக்கலை துறை முக்கிய அலுவலர்கள் கலைவாணி, சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட
EXOTIC Vegetabels GROWERS and BUYERS
கலந்தாய்வு கூட்டம்
1.பொருள் உற்பத்தி...
2.சந்தைப்படுத்துதல்...
3.மதிப்பு கூட்டுதல்...
4.நவீன மாக்கல் சம்மதமாக மும்பாய் தொழில் அதிபர்
LANDCRAFT GROUP
FOOD SQUARE
TRUEGANIC AGRO
Mr. Mayank Gupta
Co-founder அவர்களின் வழிகாட்டுதல்...அறிவுரை... மற்றும் நவீனமாக்கல் தொடர்பான ஆக்கபூர்வமான சந்திப்பில் விவசாயிகள்
B. கிருஷ்ணமூர்த்தி,
D. பிரேம் சந்த் (CHERRIE nuBERRY ) ராகுல் தல்வார், சரன், B.சிவசங்கரன் (DAOXAN SEEDS ),தேவா பூபேஷ், மணிகண்டன்... கூக்கல் விவசாயிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment