நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்களின் மேற்படிப்பிற்கு கல்வி மேம்பாட்டு மானிய நிதி அனுமதி ஆணைகளை வழங்கினார்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment