கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய காட்டு யானை........
உயிர் காக்கும் மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜன்னல் கதவுகளை சேதப்படுத்தி சென்ற காட்டு யானை....
கூடலூர் சுற்றுப் பகுதிகளில் சமீப நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது உணவு குடிநீர் தேடி ஊரு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் உலா வருகின்றன.
இந்த நிலையில் ஓவேலி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் ஜன்னல், கதவுகள்,உயிர் காக்கும் மருந்துகளை சேதப்படுத்தியது.
அதிகாலை அப்பகுதியில் வந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் நாள்தோறும் காட்டு யானைகளால் அச்சமடைந்து வருவதாகவும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் மக்கள் கூடலூர் பகுதிகளுக்கு சிகிச்சைகளுக்காக சென்றனர்.
No comments:
Post a Comment