உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மூன்றாவது புத்தக திருவிழா -2024 18.10.2024 அன்று முதல் 10 நாட்களுக்கு நடைபெறுவதையொட்டி நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment