நீலகிரி - பேரிடர் உதவி எண்கள் அறிவிப்பு.
நீலகிரி மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் பேரிடர் காலங்களில் தொடர்புகொள்ள 0423- 2450034, 0423- 2450035 என்ற தொலைபேசி எண்ணிலும் 99431 26000 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என உதவி எண்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment