மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 October 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோத்துறையின் மூலம் நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின்கீழ் நிலம் வாங்குவதற்காக 01 பயனாளிக்கு ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தன்னீரு இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.


 தமிழக குரல் இணைய தள செய்திகளுக்குக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad