மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மாவட்டத் திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கான திருமண விழாவில் தலைமையேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் 5 திருமண மக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment