குன்னூரில் செயல்பட்டு வரும் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு மீண்டும் வெடி குண்டு மிரட்டல், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பள்ளி நுழைவு வாயிலில் குவிந்த பெற்றோர்களால் பரபரப்பு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment